வயதானவந்தாச்சு கருவிவர்களின் 1, 2 பிரச்னைக்கு தீர்வு : கருத்துகள்
இதில், மசில்கார்ப் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ரோபோ ஹெல்ப்பர் லவ் என்ற கருவி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இது ஆட்டோமேடிக் டாய்லெட் வாஷ் கருவியாகும். ஆங்கில யு எழுத்து வடிவில் இருக்கிறது. படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள், முதியோரின் இரு கால்களுக்கும் நடுவே சிறுநீர், மல துவாரங்களை மூடும் வகையில் கவை போல இந்த கருவியை பொருத்த வேண்டும். சிறுநீர், மலம் வெளியேறுவதாக சென்சார் மூலம் தெரியவந்தால் உடனே பிரத்யேக குழாய் மூலம் அவை உறிஞ்சப்பட்டு, வெளியேற்றப்படும். கிருமிநாசினி கலந்த தண்ணீர் உடனே அப்பகுதியில் ஸ்பிரே செய்யப்படும். சூடான காற்று செலுத்தி அப்பகுதிகள் காயவைக்கப்படும்.
Tokyo: Japan introduced a tool for older people who can not get out of bed. Their urine, feces wiped clean by washing it will subtract the atomatic tool.
தொடர்புடையவை
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறிமுகம்
1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்டையன் ஜெட் கார்
லப்டப் பார்க்கும்.. பீ.பி. அளக்கும் இங்கிலாந்தை கலக்கும் டாக்டர் ரோபோ
இந்தியாவின் எடிசன்
செயற்கைக் கண்கள் ரெடி
டிரைவர் இல்லாமல் ஓடும் கார்!
காது கேளாமை போக்க குறைந்த விலையில் கருவிகள்
காஸ்மாலஜி படிப்புக்கு உதவும் சூப்பர் கம்ப்யூட்டர்
நீச்சல் அடிக்கும் ரோபோ!
மேலும்
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!
| வாசகர் பெயர் | |
| நகரம் | |
| மின்னஞ்சல் | |
| உங்கள் கருத்து |
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
|
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.